பாலிவுட்டில் அறிமுகமாகும் பாலாஜி மோகன்
மார் 20, 2026
Advertisement
தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி 1 மற்றும் மாரி 2 போன்ற படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். தற்போது தமிழில் "லவ்" என்கிற படத்தை இயக்கியுள்ளார். இது நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இவரின் அடுத்த படம் என்ன என்று தமிழில் ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்திருந்தனர்.
இந்த நிலையில் பாலாஜி மோகன் அடுத்த படத்தை ஹிந்தியில் இயக்குகிறார். இதன் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார். இயக்குனர் ஆனந்த் எல் ராயின் கலர் எல்லோ புரொடக்சன்ஸ் மற்றும் அமேசான் எம்ஜிஎம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு " நையி நாவீலி" என தலைப்பு வைத்துள்ளதாக அமேசான் ஓடிடி நடத்திய நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் யாமி கவுதம் நடிக்கிறார். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!