பிரபுதேவாவின் பஹிரா டிரெய்லருக்கு வரவேற்பு எப்படி?
பிப் 27, 2023
Advertisement
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் "பஹிரா". அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்ய, கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ள "பஹிரா" படம் கடந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் வருகிற மார்ச் 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ‛பஹிரா" படத்தின் டிரெய்லர் ஒன்று கடந்தாண்டு வெளியான நிலையில் இப்போது இரண்டாவது டிரெய்லர் வெளியாகி உள்ளது. சைக்கோ திரில்லர் கதையில் உருவாகி இந்த டிரெய்லருக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!