கார்த்தி படத்தில் ஆஷிகா ரங்கநாத்
ஜூன் 25, 2024
Advertisement
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து வரவேற்பை பெற்ற படம் ‛சர்தார்". இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. கார்த்தி, ராஷி கண்ணா நடிக்க, மித்ரனே இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதத்தில் தொடங்கும் என கூறப்பட்டு வரும் நிலையில் இதில் மற்றொரு நாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் அமிகோஸ், நா சாமி ரங்கா போன்ற படங்களில் நடித்து இளம் நடிகையாக வலம் வரும் ஆஷிகா ரங்கநாத், தமிழில் பட்டத்து அரசன் என்கிற படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்தார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!