
ஆர்யா மகள் அரியனா
செப் 27, 2021
Advertisement
காதலித்து திருமணம் செய்தவர்கள் நடிகர் ஆர்யா - நடிகை சாயிஷா தம்பதியர். ஆர்யா நடிப்பில் அடுத்தடுத்து டெடி, சார்பட்டா பரம்பரை படங்கள் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றன. அடுத்தப்படியாக இவரின் எனிமி, அரண்மனை 3 படங்கள் ரிலீஸாக உள்ளன. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் சாயிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது இந்த குழந்தைக்கு அரியனா என பெயர் சூட்டியுள்ளனர். அரியனா என்றால் பரிசுத்தமானது எனப் பொருளாம்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!