கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்
ஜூன் 07, 2021
Advertisement
கொரோனா இரண்டாவது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால் மக்கள் அனைவரிடத்திலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதோடு பல நடிகர்-நடிகைகள் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதோடு, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்டு போட்டுக் கொண்டுள்ளார். அதையடுத்து தனது மகனுடன் மாஸ்க் அணிந்த ஒரு செல்பியையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ‛‛நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நீங்கள் போட்டு வீட்டீர்களா?"" என்றும் பதிவிட்டுள்ளார் ரஹ்மான்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!