அண்ணாத்த 4வது பாடல் வெளியீடு
அக் 25, 2021
Advertisement
ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ள படம் அண்ணாத்த. சிவா இயக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே அண்ணாத்த படத்தில் 3 பாடல்களின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்ட நிலையில் நேற்று 4வது பாடல் வெளியிடப்பட்டது.
இமான் இசையில் அருண் பாரதி எழுதிய "வா சாமி" என்ற பாடலை முகேஷ் முஹம்மது, நொச்சிப்பட்டி திருமூர்த்தி, கீழக்கரை சம்சுதீன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலும் அண்ணாத்த ரஜினியை புகழும் பாடலாக அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் நவம்பர் 4ம் தேதி அன்று தியேட்டர்களில் படம் வெளியாகிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!