
ஆனந்தியின் ஒயிட் ரோஸ் படப்பிடிப்பு நிறைவு
"ராவணக்கூட்டம்" படத்திற்கு பிறகு கயல் ஆனந்தி நடிக்கும் படம் இது. கமலி ப்ரம் நடுக்காவேரி, என் ஆளோட செருப்ப காணோம் படங்களுக்குப் பிறகு ஆனந்தி சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். இக்கதையில் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!