
அதிர்ஷ்டம் இல்லாத நடிகையா : பாக்யஸ்ரீ போர்ஸ் கொடுத்த பதிலடி
ஒரு படத்தின் கதை, இயக்குனர், ஹீரோ என எத்தனையோ பேர் சம்பந்தப்பட்டிருக்கும்போது படத்தின் தோல்விக்கு ஒரு நடிகையை மட்டும் ஏன் குற்றம் சாட்டுகிறார்கள். டாப்சி, ஸ்ருதிஹாசன், ஸ்ரீலீலா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளும் தங்களது ஆரம்பகால வாழ்க்கையில் இதேபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்டு, பின்னர் தங்களது விடாமுயற்சியால் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளனர். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. இதில் வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் பங்கு உண்டு"" என்று கூறியுள்ளார்.
லெனின் படத்தை அடுத்து தற்போது தமிழில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தில் நடித்து வருகிறார் பாக்யஸ்ரீ போர்ஸ்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!