
வலிமை படப்பிடிப்பு தளத்தில் ட்ரோன் கேமரா இயக்கிய அஜித்!
இந்த நிலையில் தற்போது அதுகுறித்து வீடியோ வெளியாகி இருப்பது அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அஜித்குமாரை பொருத்தவரை பைக் ரேஸ் மட்டுமன்றி படப்பிடிப்புத் தளங்களில் சிறிய ரக விமானங்களை பறக்க விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதையடுத்து தற்போது ட்ரோன் கேமராக்களையும் இயக்க தொடங்கி இருக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!