இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம்
ஏப் 05, 2025
Advertisement
ஜி.எஸ்.ஆர்ட்ஸ் சார்பில் ஜி.அருள்கு மார் தயாரித்துள்ள படம் தீயவர் குலைநடுங்க. அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ், "பிக் பாஸ்" அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்ய, பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் லெட்சுமணன் இயக்கி உள்ள இந்த படம் கிரைம் திரில்லர் ஜார்னரில் தயாராகி உள்ளது. தற்போது படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் வெளியீடு குறித்த அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…