
கதை நாயகனாக ‛போண்டாமணி
செப் 27, 2021
Advertisement
நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக், சந்தானம், யோகிபாபு, சூரி வரிசையில், கதையின் நாயகனாக போண்டாமணியும் ‛சின்ன பண்ண பெரிய பண்ண" படம் வாயிலாக உயர்ந்துள்ளார். போண்டாமணி கிராம நிர்வாக அதிகாரியாக நடித்துள்ளார். சின்ன விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டியதின் அவசியத்தை இப்படம் வலியுறுத்துகிறதாம். பகவதிபாலா ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!