
நடிகர் அரவிந்த் ஆகாஷிற்கு டும் டும்
முன்னதாக நேற்று மாலை திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, விஜய் வசந்த், வைபவ், டான்ஸ் மாஸ்டர் கல்யாண் உள்ளிட்டவர்களும், சென்னை 28 படத்தில் நடித்தவர்களும் பங்கேற்றனர். நிச்சயதார்த்தம் தொடர்பான போட்டோக்கள் வலைதளத்தில் வைரலாகின.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!