ஒரே படத்தில் 7 ஹீரோயின்கள்
ஜூலை 09, 2026
Advertisement
"ஹாப்பி பர்த்டே லூசி" படத்தை இயக்கிய எஸ்.எம்.முகமது அசாருதீன் இயக்கி, தயாரித்து வரும் படம் "அலப்பறை கிளப்புறோம்" விக்ரம் சுந்தர், நரேஷ், சஞ்சீவ் சீனிவாஸ், ஹரி விஜய், கிரிதர், ஹரிஷ், கைலாஷ், என்ற புதுமுகங்கள் நாயகர்களாகவும், ஜனனி, சிவரஞ்சனி, அனுப்பியங்கா, சுமியா, மாலினி தனா, சுகன்யா, நந்தினி என்ற 7 புதுமுகங்கள் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மோனிஷ் மற்றும் ஹய்டு கார்த்திக் இசையமைத்துள்ளனர் ஐயப்பன் மற்றும் பாலகுரு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது “காதல், காமெடி மற்றும் சென்டிமென்ட் கலந்த முழு நீள பொழுதுபோக்கு திரைப்படமாக அலப்பறை கிளப்புறோம் அமைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது” என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!