
ரஜினியைத் தொடர்ந்து காட்டுக்குள் செல்லும் அஜய் தேவ்கன்
இந்த நிலையில் அடுத்தபடியாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு மாலத்தீவில் நடைபெற்றுள்ள நிலையில் அந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!