
இந்தியாவின் பெயரை மாற்றுங்கள்: கங்கனா கோரிக்கை
இந்தியா என்ற அடிமைப் பெயரை பிரிட்டீஷ்காரர்கள் நமக்கு கொடுத்தார்கள். அதாவது, சிந்து நதியின் கிழக்குப் பகுதியை குறிக்கும் வகையில் இது கொடுக்கப்பட்டது. நாம் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே கலாச்சாரம் மிகுந்தவர்களாகவும், நாகரீகம் மிகுந்தவர்களாகவும் இருந்தோம். எனவே, பழைய பெயரான பாரத் என்று மாற்றி, இழந்த பெருமையை மீட்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!