
குஷி வெளியிட்ட பிகினி போட்டோக்கள்
அக்கா ஜான்விக்கு இருக்கும் பிரபலம் என்கிற அந்தஸ்து, இன்னும் நடிகை ஆகாத தங்கை குஷிக்கும் இருக்கிறது. அம்மா ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளிலும் முன்னணியில் இருந்தாலும் அதிகமான கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்ததும் கிடையாது, கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டதும் கிடையாது.
ஆனால், மகள்கள் இருவருமே அதற்கு நேர் எதிர் போலிருக்கிறது. சமீபத்தில் பீச்சில் தனது ஆண் நண்பருடன் குளியல் போட்ட பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார் அக்கா ஜான்வி கபூர். தற்போது தங்கை குஷி நீச்சல் குளத்தில் குளிக்கக் காத்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, "நீச்சல் குளம் நாள்” எனப் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படங்களைப் பார்க்கும் பாலிவுட் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சீக்கிரமே குஷியைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சிப்பார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!