
ஹாலிவுட் ரீமேக்கில் ரிஷி கபூருக்கு பதிலாக அமிதாப் பச்சன்
இந்நிலையில் ரிஷி கபூருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அஷ்யூர் என்டர்டெய்ன்மென் நிறுவனமும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்க உள்ளன. கொரோனா காலக்கட்டத்திலேயே தயாராகி இருக்க வேண்டிய படம் என்பதால், விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனராம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!