
ஷாருக்கான் படத்தில் கதாநாயகியான ஆலியா பட்
படத்திற்கு டார்லிங்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தாய்க்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் தாயாக "டெல்லி க்ரைம்" புகழ் ஷெபாலி ஷா நடிக்கிறார். பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஜாஸ்மீத் கே.ரீன் என்பவர் இந்தப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்..


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!