
கிரிக்கெட் பயிற்சியில் டாப்சி
""நான் இதற்கு முன்பு கிரிக்கெட் விளையாடியதில்லை, பார்வையாளராக இருந்திருக்கிறேன். இப்போது இப்படத்தில் நடிப்பதை எனக்கான சவாலாக பார்க்கிறேன். அதற்கான அழுத்தம் என்னுள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் என நம்புகிறேன் என்கிறார் டாப்சி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!