
ஜெயிலர் 2 : நடிப்பதைத் தவிர்த்த ஷாரூக்கான்?
ஆனால், தற்போது ஷாரூக் நடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். அவர் தற்போது நடித்து வரும் "கிங்" ஹிந்திப் படத்திற்காக உள்ள தோற்றத்துடன் வேறு படங்களில் நடிப்பதை விரும்பவில்லையாம். அதனால், இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டபோது அதை தவிர்த்து விட்டார் என்கிறார்கள். மேலும் இது குறித்து அவர் நடிகர் ரஜினிகாந்த்திடம் பேசியதாகவும் ஒரு தகவல் உள்ளது.
"ஜெயிலர் 2" படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை இப்படியான தகவல்களும், செய்திகளும் வந்து போகும். தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகு இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!