
பெண்களுக்கு ஓடிடி சரியான மேடையாக உள்ளது : பூமி பட்னேகர்
அவர் கூறுகையில், ‛‛சினிமாவில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பெண்களை மையமாக கொண்ட கதையில் உருவாகும் படங்கள் குறைந்து வருகின்றன. இது வேதனையாக உள்ளது. அதேசமயம் ஓடிடி தளங்களில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதுமட்டுமல்ல பெண்களை மையப்படுத்தி பல வகையான வேடங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கின்றன. சினிமாவை விட ஓடிடி பெண்களுக்கு சரியான மேடையாக உள்ளது"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!