
காக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா
பிப் 20, 2026
Advertisement
பிப்ரவரி 26ம் தேதி உதய்பூரில் விஜய் தேவர கொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் தற்போது ராஷ்மிகா ஹிந்தியில் நடித்துள்ள காக்டெய்ல்-2 படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஷாகித் கபூர், கிர்த்தி சனோன், ராஷ்மிகா மந்தனா ஆகிய மூன்று பேரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் நவீன கால உறவுகள் பற்றிய கதையில் உருவாகி இருக்கிறது. ராஷ்மிகா ஒரு லெஸ்பியன் வேடத்தில் நடிப்பதாக பாலிவுட் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!