
பார்டர் 2 உடன் துரந்தர் 2 டீசர் இல்லை : இயக்குனர் வெளியிட்ட தகவல்
இந்நிலையில் துரந்தர் 2 படத்தின் டீசர் நேற்று திரைக்கு வந்துள்ள பார்டர் 2 படத்துடன் வெளியாகும் என்று இயக்குனர் ஆதித்யா தர் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் டீசர் வெளியிடப்படவில்லை. இதையடுத்து ஆதித்யா வெளியிட்டுள்ள பதிவில், ‛‛துரந்தர் 2 படத்தின் டீசர் பார்டர் 2 படத்துடன் வெளியாகவில்லை. ஜனவரி 26ம் தேதி வெளியிடப்படும்"" என்று தெரிவித்திருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!