
26 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிரியதர்ஷன் டைரக்ஷனில் நடிக்கும் தபு
கடந்த 1997ல் ஹிந்தியில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான விரசாத் என்கிற படத்தில் தபு நடித்திருந்தார். தேவர்மகன் ஹிந்தி ரீமேக்காக இந்த படம் வெளியானது, அதனை தொடர்ந்து மீண்டும் தமிழில் வெளியான சினேகிதியே படத்தில் பிரியதர்ஷன் டைரக்ஷனில் நடித்தார் தபு. அந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 26 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அவரது டைரக்ஷனில் நடிப்பதற்காக இணைந்துள்ளார் தபு.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!