
காதல் குறித்து கிர்த்தி சனோன் வெளியிட்ட தகவல்
அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛காதல் மீதான எனது நம்பிக்கை காதலுக்கு அப்பாற்பட்டது. வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்தையும் தொடுகிறது. நான் உண்மையிலேயே காதலை நம்புகிறேன். அனைவருக்கும் காதல் தேவை. அது வெறும் காதல் மட்டும் அல்ல எல்லாவற்றிற்கும் அன்பு. அன்பு தான் நமக்கு தேவை"" என்று கூறியுள்ளார் கிர்த்தி சனோன். மேலும், தேசிய விருது வென்ற பிறகு அழுத்தமான மற்றும் கமர்சியல் கலந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!