
அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால்
இந்த படம் குறித்து இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது, “இந்தப்படம் ஒப்பம் படத்தை போல அப்படியே இருக்காது. ஹிந்திக்கு ஏற்றார் போல சில மாறுதல்களை செய்துள்ளேன். அதேசமயம் இதில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அது ரசிகர்களுக்கு ஆச்சரியம் தருவதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான கண்ணப்பா திரைப்படத்திலும் அக்ஷய் குமார், மோகன்லால் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!