
கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3
ஆனால் இந்த செய்தியை ஆஷிகி 3 படக்குழு மறுத்துள்ளது. அப்பட இயக்குனர் அனுராக் பாசு வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛சாயரா படம் போன்று ஆஷிகி 3 யும் காதல் கதையில்தான் உருவாகி இருக்கிறது. ஆனால் அந்த படத்தின் ஹீரோயினுக்கு இருப்பது போன்று இந்த படத்தின் ஹீரோயினுக்கு எந்த நோயும் இல்லை. அந்த படத்திற்கும், இந்த படத்திற்கும் துளி கூட சம்பந்தம் இருக்காது"" என்று கூறி அந்த பரபரப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!