
100 கோடி வசூலைக் கடந்த சாயரா
இந்த வருடம் வெளிவந்த ஹிந்திப் படங்களின் வசூலைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலவரப்படி 7வது இடத்தில் உள்ளது. இந்த வார இறுதிக்குள் 5வது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 5 இடங்களில் "ச்சாவா, சிதாரே ஜமீன் பர், ரெய்டு 2, ஹவுஸ்புல் 5, சிக்கந்தர்" ஆகிய படங்கள் உள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!