
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம்
இது குறித்த தகவலை அவரே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். காஷ்மீர் எல்லைப் பகுதியில் நடக்கும் கதையாக ராணுவ பின்னணியில் இந்த படம் உருவாகியுள்ளது. கஜோல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கியமான இன்னொரு கதாபாத்திரத்தில் இம்ரான் அலி கான் நடித்துள்ளார். தர்மா புரொடக்சன் சார்பில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோஹர் தயாரித்துள்ளார். கயோஸ் இரானி என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!