
விஜய் பட இயக்குனருடன் கைகோர்க்கும் அமீர் கான்
சமீபத்தில் அமீர் கான் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதை உறுதிபடுத்தினார். இந்த படம் எப்போது துவங்கும் என தெரியவில்லை. இதற்கிடையில் அமீர்கானை வைத்து தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ ஒரு படத்தை தயாரிக்க போகிறாராம். இதை விஜயை வைத்து வாரிசு, மகேஷ் பாபுவை வைத்து ‛மகரிஷி" போன்ற படங்களை இயக்கிய வம்சி பைடப்பள்ளி இயக்குகிறார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!