
ஆக்ஷன் கலந்த துள்ளல் உடன் வெளிவந்துள்ள ‛ஆயா ரே பாபா பாடல்
இந்தப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த படத்திலிருந்து ‛ஆயா ரே பாபா" என்ற பாடல் வெளியிடப்பட்டது. இதை மிகா சிங் பாடி உள்ளார். அவருடன் அக்ஷய் இணைந்து ராப் பகுதிகளை பாடி, பாடல் வரிகளையும் எழுதி உள்ளார்.
இந்த பாடல் வெளியீட்டின்போது பேசிய நடிகர் சஞ்சய் தத், ‛‛இந்த பாடல் படத்துக்கு ஏற்ற வைப்பை தருகிறது. மீண்டும் மிகாவின் குரல் ஒரு மேஜிக்கை நிகழ்த்தி உள்ளது. இது கொஞ்சம் மெலோடி கலந்த பெப்பி பாடல். நான் அதன் படப்பிடிப்பை மிகவும் ரசித்தேன், இப்போது பார்வையாளர்கள் அதை ரசிக்க வேண்டும்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!