
ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி பாடல் வெளியீடு
அந்தவகையில் இந்த படத்திலிருந்து மணி மணி என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதை பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங் எழுதி, பாடி, இசையமைத்துள்ளார். இந்த பாடலுக்கு யோ யோ ஹனி சிங் உடன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் இணைந்து நடனமாடி உள்ளார். துள்ளல் பாடலாக வெளியாகி உள்ளது.
இந்தபாடல் வெளியீடு மும்பையில் ஒரு M2M-ல் மறக்க முடியாத வகையில் நடந்தது. இந்த நிகழ்வில் அஜய் தேவ்கன், யோ யோ ஹனி சிங், ஆமான் தேவ்கன், தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக், கிருஷ்ண குமார் மற்றும் இயக்குனர் ராஜ் குமார் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!