
விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி
இதனால் கோபமான சோனாக்ஷி சிங்கா, ‛‛முதலில் உன்னுடைய அப்பா அம்மாதான் விவாகரத்து செய்வார்கள். அதன் பிறகுதான் நாங்கள், இது சத்தியம்"" என்று அந்த ரசிகருக்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் சோனாக்ஷி. இது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!