
இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஹிருத்திக் ரோஷன்
இந்த நிலையில் ராகேஷ் ரோஷன் அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "ஹிருத்திக் 25 வருடத்திற்கு முன்பு நான் உன்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினேன். இப்போது ஹிருத்திக் ரோஷன் இயக்குனராக கிரிஷ் 4ம் பாகத்தின் மூலம் அறிமுகமாகிறார்"" என அறிவித்துள்ளார்.
இந்த படத்தை ஆதித்யா சோப்ரா மற்றும் ராகேஷ் ரோஷன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். பிரமாண்ட படமாக பெரிய பட்ஜெட்டில் கிரிஷ் 4 தயாராகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!