
60வது வயதில் புது காதலியை அறிமுகம் செய்த அமீர்கான்
தற்போது 60வயதை எட்டி உள்ள தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தனது புதிய காதலியான கவுரியை அறிமுகம் செய்துள்ளார். அமீர்கான் கூறுகையில் ‛‛நானும், கவுரியும் 25 ஆண்டுகளுக்கு முன் சந்தித்தோம். ஒன்றரை ஆண்டுகளாக சேர்ந்து வாழ்கிறோம். 60 வயதில் எனது திருமணம் மகிழ்ச்சியை தருமா என தெரியவில்லை. ஆனால் என் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என் முன்னாள் மனைவிகளுடன் நல்ல உறவில் இருக்கிறேன். எங்களது உறவால் குடும்பத்தில் மகிழ்ச்சியே"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!