
சாவா : 2025ன் முதல் ரூ.500 கோடி படம்
சுமார் 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் இவ்வளவு வசூலைக் குவித்து பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது. 2025ம் ஆண்டின் முதல் 500 கோடி வசூலைக் கடந்த படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.
கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படங்களில் "ஸ்திரி 2" படம் 800 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்து முதலிடத்தைப் பிடித்தது. அந்த ஹிந்திப் படத்தை விடவும் தெலுங்குப் படங்களான "கல்கி 2898 ஏடி, புஷ்பா 2" ஆகியவை 1000 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்தன.
"ஸ்திரி 2" படத்தின் வசூலை "சாவா" முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!