
முருகதாஸ், சல்மானின் ‛சிக்கந்தர் பட டீசர் வெளியானது
அதில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சல்மான்கான் - ராஷ்மிகா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் பாடல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தில் சஞ்சய் ராஜ்கோட் என்ற கேரக்டரில் சல்மான் கானும், சாய்ஸ்ரீ என்ற வேடத்தில் ராஷ்மிகாவும், அமைச்சர் பிரதான் என்ற வேடத்தில் சத்யராஜூம் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!