
குஷி கபூரிடம் ஸ்ரீ தேவியை பார்த்தேன் : அமீர்கான்
இந்த படத்தை பார்த்த அமீர்கான் கூறியதாவது, "எனக்கு லவ்யப்பா படம் மிகவும் பிடித்திருந்தது. மொபைல் போன்களால் இன்று நம் வாழ்க்கை மாறிய விதம் பற்றி நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நான் ஸ்ரீதேவியின் மிகப்பெரிய ரசிகன். இந்த படத்தின் மூலம் ஸ்ரீதேவியை குஷி கபூரிடம் பார்த்தேன்" என தெரிவித்தார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!