
மெய்யழகன் பார்த்து கண்ணீர் விட்டேன் - அனுபம் கெர் நெகிழ்ச்சி
இந்த படத்தை இப்போது பார்த்து பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் பாராட்டி உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛மெய்யழகன் படம் பார்த்தேன். எளிமையான அழகான படம். நிறைய இடங்களில் அழுதேன். அரவிந்த்சாமி, கார்த்தி அருமையாக நடித்திருந்தனர். இயக்குனர் பிரேம் குமார் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகளும், நன்றியும்...!"" என குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!