
பாலிவுட்டில் அறிமுகமாகும் பஹத் பாசில்
இவரின் முதல் படத்தை "ஹைவே", "அமர் சிங் சம்கிலா" ஆகிய படங்களை இயக்கிய இம்தியாஸ் அலி இயக்கி, தயாரிக்கின்றார். இந்த படத்தில் கதாநாயகியாக த்ரிப்தி டிம்ரி நடிக்கின்றார். 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!