
சைப் அலிகான் - நிகிதா தத்தா நடித்த ‛ஜூவல் தீப் படப்பிடிப்பு நிறைவு
இந்த பட நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு போட்டோவை வெளியிட்டு, "படப்பிடிப்பு முடிந்தது கொஞ்சம் உணர்ச்சிகரமாக உள்ளது. அதேசமயம் வித்தியாசமான அனுபவத்தை தருகிறது. திரையில் சந்திப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ராபி கிரேவால் இயக்கும் இப்படம் பொழுபோக்கு நிறைந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது. விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!