
மூன்று கான்களை இயக்க விரும்பும் கங்கனா
இப்பட விழாவில் பேசிய கங்கனா, ‛‛ஷாரூக்கான், அமீர்கான், சல்மான்கான் மூவரையும் எனது தயாரிப்பு, இயக்கத்தில் நடிக்க வைக்க ஆசையாக உள்ளது. மூவரும் திறமையாளர்கள் மட்டுமல்ல, ஹிந்தி சினிமாவுக்கு அவர்களால் அதிக வருமானமும் கிடைக்கின்றன. அவர்களால் சமூகத்தில் சில மாற்றங்களை உண்டாக்க முடியும்"" என்றார்.
நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில் ஹிமாச்சல் மாநிலத்தில் போட்டியிட்டு பா.ஜ. சார்பில் எம்பி.,யாக வெற்றி பெற்றுள்ளார் கங்கனா. அவர் எம்பி., யான பின் வெளியாகும் முதல் படம் இதுவாகும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!