
கிரிக்கெட் வீரர் இர்பான் மீது பாயல் கோஷ் திடீர் பாலியல் புகார்
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார். அவர் திருமணம் செய்து கொள்வார் என்று நம்பி அவரது ஆசைக்கு இணங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!