
சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது
சாம்பாஜியின் வீரம், தியாகம், போர் தந்திரம் போன்ற விஷயங்களும், மனைவியுடன் அவருக்கு இருந்த காதலும் படத்தில் இடம்பெறுகிறது. சாம்பாஜி மகாராஜா கதாபாத்திரத்தில் விக்கி கவுசல் நடிக்கிறார். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சாம்பாஜி மகாராஜாவாக நடிக்கும் விக்கி கவுசல் தோற்றம் தற்போது வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!