
வார்-2 படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர்
இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. எப்போதுமே தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்ளும் ஜூனியர் என்டிஆர் உடற்பயிற்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர். இதில் அவருக்கு பக்கபலமாக இருப்பவர் ஜிம் பயிற்சியாளர் மன்னவ்.
இந்த நிலையில் வார் 2 படப்பிடிப்பில் மன்னவ்வின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஜூனியர் என்டிஆர். மன்னவுக்கு ஜூனியர் என்டிஆர் கேக் ஊட்டி விடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!