
சல்மான்கான் வீடு மீது துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு நடைபெறும் போது சல்மான் கான் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. சல்மான் கானுக்கு ‛ஒய் பிளஸ்" பாதுகாப்பு போடப்பட்டும் துப்பாக்கிச்சூடு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!