
இந்த விஷயம் பிடிக்கவில்லை : கிர்த்தி சனோன்
கிர்த்தி கூறுகையில், ‛‛நடிகர்களும் மனிதர்கள் தான். கலைஞர்கள் என்பதால் செய்தியாளர்கள், கேமரா முன்பு நாங்கள் வலுவானவர்கள் போன்று காண்பிக்கிறோம். ஆனால் எங்களுக்கு மனதில் வேறுமாதிரியான உணர்வுகள் உள்ளன. அதை மறைக்கிறோம். இந்த விஷயம் எனக்கு பிடிக்கவில்லை"" என்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!