
‛ஓ.ஜி படத்திலிருந்து இம்ரான் ஹாஸ்மி முதல் பார்வை வெளியானது
இந்த நிலையில் நடிகர் இம்ரான் ஹாஸ்மி பிறந்தநாளை முன்னிட்டு இதில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் படக்குழு அவரது முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர் ஹிந்தியில் மர்டர், டர்டி பிக்சர் உள்ளிட்ட பல வித்தியாசமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த டைகர் 3 படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!