
“என்னுடைய ஆல் டைம் பேவரைட்” : ‛சித்தா நடிகையை புகழ்ந்த ஆலியா பட்
சமீபத்தில் இந்த வெப் சீரிஸில் தன்னை ஒரு நிர்வாக தயாரிப்பாளராக இணைத்துக் கொண்டுள்ளார் பாலிவுட் நடிகை ஆலியா பட்.. இந்தநிலையில் இந்த வெப்சீரிஸை பார்த்த ஆலியா பட் இதில் நிமிஷா சஜயனின் நடிப்பை கண்டு வியந்து போய், என்னுடைய ஆல் டைம் பேவரைட் நடிகை என்றால் அது நிமிஷா சஜயன் தான் என பாராட்டி உள்ளார். இந்த வெப்சீரிஸின் துடிக்கும் இதயம் என்றும் அவரை புகழ்ந்துள்ளார் ஆலியா பட்..

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!