
சர்பிரா ஹிந்தி படத்தில் சில காட்சிகளில் சூர்யா?
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும், அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். வருகின்ற ஜூலை 12ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்த நிலையில் இதில் மூன்று காட்சிகளில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தின் கதையோட்டதைத் பின்னனி குரலில் சூர்யா பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!